1.குலதெய்வம்
2.குல மாடு (நாட்டு மாடுகள்)
3.குல குருக்கள்
4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்)
5.குலப்பெண்கள்
6.குல மரபுகள் - நியமங்கள் - சாதி ஒழுக்கம்
7.குல குடிகள் (18 குடிகள்)
இவற்றை காப்பது ஒவ்வொரு கவுண்டனின் தலையாய கடமை. உயிரே போனாலும் கடமை தவற கூடாது!!
குல தெய்வம்:
--காணியாச்சி - நம் காணியை காக்கும் தெய்வம்... காளி வடிவம்... எட்டு கை, கோர பல், ஜ்வால முடி, சம்ஹார ரூபம் தாங்கி இருக்கும்... செல்லாண்டியம்மன் மற்றும் கொல்லிப்பாவையின் பல்வேறு வடிவங்கள்.. ['அழகு'நாச்சியம்மன்-'மதுர'காளி
--'கரிய' என்னும் அடைமொழி சோழர் ஆண்ட காலத்தில் உருவாகிய காணிகளில் ஏற்ப்படுத்திய காணியாச்சிகள் - கரியகாளியம்மன்
--குலதெய்வம் - குலகுரு மடத்தில் இருக்கும் ஆத்மார்த்த லிங்கம்..
--முன்னோர் வழிபாடு - அண்ணன்மார், வெள்ளையம்மா, வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், சோளியம்மன்-சோளியப்பன், நல்லமாள், ராசா சுவாமி, தீரன் சின்னமலை.
புனரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியம் சிதைக்கப்படும் கொங்கு கோவில்கள் பற்றிய தொகுப்பு: http://
குல மாடுகள்:
http://
http://
குல குருக்கள்:
http://
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.