நல்லதொரு
வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் நேரத்தை விரயம் செய்வதை விட மிக
முக்கியமானது அப்படிப் பட்ட ஒரு நல்ல துணையாக நாம் முதலில் ஆவது.
நிஜ வாழ்க்கையில் சினிமாவில் வருவது போல் திருமணம் முடிந்தவுடன் சுபம் என்று திரையைப் போட முடியாது. வாழ்க்கையின் ஒரு முக்கிய பரிமாணத்தின் துவக்கம் தான் திருமணம். ஆதலால், உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் உங்களை தயார் படுத்திய பின்பு திருமணம் செய்யும் முடிவை எடுங்கள். கட்டாயத்தின் பெயரில் வாழ்வின் எந்த முக்கிய முடிவையும் எடுக்காதீர்.

No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.