உன்னால்
முடியும் தம்பி திரைப்படத்தில் ரங்கூன் / சமையல்காரத் தாத்தா என்ற ஒரு
கதாப்பாத்திரம் . மரம் வளரப்பதை வழக்கமாகிக் கொண்டிருப்பார். ஏனிந்த
பழக்கம் என்று ஒருவர் கேட்டதற்கு அவர் கூறும் வசனம் , இதோ " இந்த மண்ணுல
நாம பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும்னா , இந்த மண்ணுக்கு ஏதாவது நாம
திருப்பிச் செய்யனும் , குளமோ ? பள்ளிக்கூடமோ ? என்னால கட்ட முடியாது .
அதால , என்னால முடிஞ்சத செய்யறேன் . இந்த உலகத்துக்கு நாம
புள்ளகுட்டிங்களதான் விட்டுட்டு போகணும்னு இல்ல....சொல்லப் போனா, நான்
வளர்க்கும் இந்த மரங்கதான் எனக்கு புள்ளகுட்டிங்க என்று கூறுவார் .
எத்தனை சித்தார்த்தர்களுக்கு இவர் வளர்த்த மரம் ,
போதி மரமாகப் போகிறதோ ? :)
நன்றி : தேன்தமிழ்
Source -► தமிழால் இணைவோம்
எத்தனை சித்தார்த்தர்களுக்கு இவர் வளர்த்த மரம் ,
போதி மரமாகப் போகிறதோ ? :)
நன்றி : தேன்தமிழ்
Source -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.