Source : கனா காண்கிறேன்
பாதை
உன்னுடயைது.
தேர்வு செய்யும் உரிமை உன்னுடையது.
உனக்கு முன்பே அந்தப்
பாதையைக் கடந்தவன் என்ற முறையில், கற்கலும் முட்களும் இருந்தால், பாத்து
நட என்று உன் கை பிடிக்கும் கடமை மட்டுமே என்னுடையது.
இவன் ,
மகளின்/மகனின் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டியான ஓர் தந்தை.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.