நன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? & பிரபாகரன் நந்தன
காவிரியின் கரைதனிலே
கனலேறும் காலுடனே
தாலுலர நிற்கின்றோம்
தாய் வரவினை கண்டிடவே.
தமையனவன் தடுத்திட்டான்
தானுயர வேண்டி எண்ணி
தஞ்சைவாழ் மகவெலாம் -துணிந்திட்டார்
நஞ்சை உணவாய் எண்ண.
கன்னடத்தின் அணையினின்று
கசிந்திடுதே (தண்)கண்ணீராய்-அங்கே
தவித்திடுதோ தாயுள்ளம்
தன் மகவை கண்டிடவே.
படம் : கிருஷ்ணராஜ சாகர் அணை
நன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? & பிரபாகரன் நந்தன
காவிரியின் கரைதனிலேகனலேறும் காலுடனே
தாலுலர நிற்கின்றோம்
தாய் வரவினை கண்டிடவே.
தமையனவன் தடுத்திட்டான்
தானுயர வேண்டி எண்ணி
தஞ்சைவாழ் மகவெலாம் -துணிந்திட்டார்
நஞ்சை உணவாய் எண்ண.
கன்னடத்தின் அணையினின்று
கசிந்திடுதே (தண்)கண்ணீராய்-அங்கே
தவித்திடுதோ தாயுள்ளம்
தன் மகவை கண்டிடவே.
தமையனவன் தடுத்திட்டான்
தானுயர வேண்டி எண்ணி
தஞ்சைவாழ் மகவெலாம் -துணிந்திட்டார்
நஞ்சை உணவாய் எண்ண.
கன்னடத்தின் அணையினின்று
கசிந்திடுதே (தண்)கண்ணீராய்-அங்கே
தவித்திடுதோ தாயுள்ளம்
தன் மகவை கண்டிடவே.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.