Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Wednesday, July 3, 2013

முகநூல் - ஒரு நல்ல ஊடகம்

உண்மையில் முகநூல் பல விசித்திரங்களை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது

*எழுதுவது என்றே என்னவென்று தெரியாதவனை, அழகான எழுத்தாளனாக மாற்றி இருக்கிறது

*உள்ளூர் அரசியல் மேல் கூட ஆர்வமில்லாதவனை,உலக அரசியல் பேசவைத்திருக்கிறது

*பள்ளி புத்தகம் தாண்டி புத்தக வாசிப்பு இல்லாதவனை, நிறைய வாசிக்க வைத்திருக்கிறது

*"என்ன நடந்தா நமக்கென்று இருந்தவனை", கருணையோடு மனிதம் பார்க்க வைத்திருக்கிறது

*சண்டையை சற்று தள்ளி பார்த்தவனையும்,புரட்சி செய்து போராட வைத்திருக்கிறது

*இறுக்கமானவனை நல்ல நகைச்சுவையாளனாகமாற்றி இருக்கிறது

*சோகமானவனை சந்தோசப்படுத்திஇருக்கிறது

*தினம் தினம் செய்திகளை படிக்காதவனைக் கூட செய்தி படிக்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

*வாதத்திறனை வளப்படுத்தி இருக்கிறது

*தேடும் திறனை ஊக்கப்படுத்தி இருக்கிறது

*நல்ல நண்பர்களையும், அன்பையும் கொடுத்திருக்கிறது
இவை அனைத்தையும் தாண்டி,

*ஆங்கில மோகத்தில், ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், எழுத வேண்டுமென்று நினைத்தவனை தமிழில் படிக்க, தமிழில் எழுத, தமிழில் சிந்திக்கவைத்து, மொழி பற்றையும் இனப்பற்றையும் அதிகப்படுத்தி இருக்கிறது

# முகநூலில் சில எதிர்மறையான செயல்கள் இருந்தாலும், பல நல்ல விசயங்களை கொடுத்த முகநூல் உண்மையில் ஒரு நல்ல ஊடகம்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.