Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Saturday, July 13, 2013

கொங்கு வெள்ளாளர் கடமைகள்


1.குலதெய்வம்
2.குல மாடு (நாட்டு மாடுகள்)
3.குல குருக்கள்
4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்)
5.குலப்பெண்கள்
6.குல மரபுகள் - நியமங்கள் - சாதி ஒழுக்கம்
7.குல குடிகள் (18 குடிகள்)

இவற்றை காப்பது ஒவ்வொரு கவுண்டனின் தலையாய கடமை. உயிரே போனாலும் கடமை தவற கூடாது!!

குல தெய்வம்:
--காணியாச்சி - நம் காணியை காக்கும் தெய்வம்... காளி வடிவம்... எட்டு கை, கோர பல், ஜ்வால முடி, சம்ஹார ரூபம் தாங்கி இருக்கும்... செல்லாண்டியம்மன் மற்றும் கொல்லிப்பாவையின் பல்வேறு வடிவங்கள்.. ['அழகு'நாச்சியம்மன்-'மதுர'காளியம்மன் -'சொக்க'நாச்சியம்மன்-எட்டுக்கையம்மன்-பொன்காளியம்மன்]-கொல்லிப்பாவை; [செல்லாண்டியம்மன்-செல்லியம்மன்-செல்வநாயகியம்மன்] - செல்லாண்டியம்மன் // ஒவ்வொரு காநியிலும் இருக்கும் சிவா ஆலயமும் காணியாச்சி வழிபாட்டின் ஒரு பகுதியே. காணியாச்சி கோவில் உள்ள ஊரின் அருகில் இருக்கும் சிவாலய தரிசனம் சேர்ந்தால் தான் முழுமை பெரும்..!

--'கரிய' என்னும் அடைமொழி சோழர் ஆண்ட காலத்தில் உருவாகிய காணிகளில் ஏற்ப்படுத்திய காணியாச்சிகள் - கரியகாளியம்மன்

--குலதெய்வம் - குலகுரு மடத்தில் இருக்கும் ஆத்மார்த்த லிங்கம்..

--முன்னோர் வழிபாடு - அண்ணன்மார், வெள்ளையம்மா, வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், சோளியம்மன்-சோளியப்பன், நல்லமாள், ராசா சுவாமி, தீரன் சின்னமலை.

புனரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியம் சிதைக்கப்படும் கொங்கு கோவில்கள் பற்றிய தொகுப்பு: http://kongutemplejihad.blogspot.in/

குல மாடுகள்:
http://tamilnaducattle.blogspot.in/

http://cowprotectionforce.blogspot.in/

குல குருக்கள்:
http://kongukulagurus.blogspot.in/

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.