Wednesday, August 14, 2013

இயல்பாய் இருப்பது

அழுதாலும் சரி ,சிரித்தாலும் சரி , குழந்தைகள் மட்டும் எப்படி எல்லா புகைப்படங்களிலும் அழகாகவே இருக்கிறார்கள் தெரியுமா ? 
... 
...

...
... 
சிம்பிள் ! அவர்களுக்கு நடிக்கவும் தெரியாது ! போஸ் குடுக்கவும் தெரியாது ! அவர்கள் மனிதர்கள் முன்பாகவும் ,கேமராக்கள் முன்பாகவும் கூட குழந்தைகளாகவே இருக்கிறார்கள் ! 


# அவர்களால் முடிவதும் ,நம்மால் முடியாததும் ஒன்றே ஒன்று தான்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.