Sunday, August 11, 2013

சுமை

எத்தனை சுமைகள் தான் 
பெண்ணே உனக்கு... 
ஆணுக்கு பெண் சரிசமமாக இல்லை 
அதற்கு மேலும் கடினமாய் உழைக்கிறார்கள் 
தகுந்த ஊதியம்தான் தரப்படுவதேயில்லை.  
- சுபா வள்ளி 
-------------------------------------------------

Source : தமிழ் -கருத்துக்களம்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.