Tuesday, July 30, 2013

தாலி


நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை 
உன் இதயத்தால் கட்டப்பட்டதால் 
உன்னுடன் வாழ்கிறேன் 
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால். !
 
via Nivetha

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.