Thursday, July 4, 2013

மூன்று முக்கியக் காரணங்கள்.

ஒரு மனிதர், தன் புகைப்படங்கள் பலவற்றுக்கும் மூன்று விரல்களைக் காட்டியபடியே போஸ் கொடுப்பார்.

அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை. கேட்டபோது சொன்னார்,

” என் வாழ்வின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணங்கள்.

நான் உருவாக்கிக் கொண்ட உறவுகள்,

நான் எடுத்த முக்கியமான முடிவுகள்,

வாழ்வில் நான் எதிர்கொண்ட அனுபவங்கள்”.

அவருக்கு மட்டுமல்ல,

எல்லோருக்குமே இந்த மூன்றும் முக்கியம்.

via Shahulhamid.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும்  Relaxplzz
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.