Thursday, July 4, 2013

வாழ்வு செழிக்க 5 கடமைகள்

வாழ்வு செழிக்க 5 தினசரி கடமைகள் : ராபின் ஷர்மா
*************************************************

01. ஒவ்வொரு நாளும் காலையில் 5:00 A.M மணிக்கு எழுந்திருங்கள். விடியற்காலையில் எழுந்திருப்பவர்கள் வாழ்கையில் சிறப்பானவற்றை பெறுவார்கள்

02. அன்றாடம் முதல் அறுபது நிமிடங்களை தனியாக ஒதுக்குங்கள். அந்நேரத்தை வழிபாடு, தியானம், நாட்குறிப்பு எழுத, வாழ்க்கை
நிலையை சிந்தித்து பார்க்க இவை சிறந்த வாழ்க்கை அமைவதற்கு உதவும்.

03. எல்லையில்லா அன்பு, கருணை, குணநலன் ஆகியவற்றை வெளிக்காட்ட முயலுங்கள் அவ்வாறு செய்யும்பொழுது, ஒரு புதிய உலகை உருவாக்குவதில் உங்கள் பங்கை செய்கிறீர்கள்.

04. உங்கள் வேளையில் சிறந்த உயர்ச்சியை காட்டுங்கள், அபரிமிதம், மற்றும் பூர்த்தி செய்தல் ஆகியவை உங்களிடம் தாமாக வரும்.

05. உங்களுக்கு தெரிந்த மிகவும் விரும்பத்தக்க மனிதராகுங்கள் இந்த உலகத்தில் வாழும் மிகப்பெரிய மனிதர்களுள் நீங்களும் ஒருவர் என்று உணர்ந்து செயல்பட்டால் உங்கள் வாழ்க்கை முன்புபோல் இருக்காது, நீங்கள் பல உயிர்களை வாழ்த்துவீர்கள்.

Jayant Prabhakar

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.