Tuesday, July 12, 2011

சொர்கத்தின் வாசப்படி

பாடல் : சொர்கத்தின் வாசப்படி
வரிகள் : வாலி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
வருடம் : 1990
இசை : இளையராஜா
பாடகர் : கே.ஜ.ஜேசுதாஸ்,
சித்ரா
----------------------------------------------------------

----------------------------------------------------------

: சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே
சின்ன மலர் கோடியே
நெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே (சொர்கத்தின் ...)

பெ :
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

சரணம் (1)

:
உன்னாலே உண்டாகும் நியாபங்கள் ஒன்றிரண்டு அல்லவே

பெ :
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே

:
சிட்ட்ரன்ன வாசலின் ஓவியமே,
சிந்தைக்குள் ஊறிய காவியமே

பெ :
எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன்,
எப்போதும் நீ ஆட தோல் கொடுப்பேன்

:
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடல்லேலம் நீ தந்த யாசகமே (சொர்கத்தின் ...)

பெ :
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே
நெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே
என்னை சேரும் இளங்கிளியே (சொர்கத்தின் ...)

சரணம் (2)

பெ :
உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்

:
கண்ணாலே நீ செய்யும் மையங்களை இன்றும் என்றும் அறிவேன்

பெ :
மின்சாரம் போலெனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் அக்குகிரை

:
கண்ணே உன் கண் என்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீடிடுமோ

பெ :
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய் (சொர்கத்தின் ....)

:
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

பெ :
சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

:
பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே

பெ : நெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே
என்னை சேரும் இளங்கிளியே

: சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்

சொர்கத்தின் வாசற்படி....

you tube : http://youtu.be/4jxuqfsG23s

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.