Tuesday, July 12, 2011

சிந்திய வெண்மணி

பாடல் : சிந்திய வெண்மணி
வரிகள் : வாலி
படம் :
பூந்தோட்ட காவல்காரன்
வருடம் :
1988
இசை : இளையராஜா
பாடகர் : கே.ஜ.ஜேசுதாஸ்

----------------------------------------------------


----------------------------------------------------

:
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி....

: பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

பெ : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

: இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்

: மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் ஓடியதே

இரு: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

:சிந்திய வெண்மணி சிப்பியில் ................

தாய் தனத்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

பெ : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

: வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்

பெ : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
: என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே

இரு: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் .....

you tube : http://youtu.be/e_fCjI0YTX0

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.