Tuesday, July 23, 2013

பெண்மையின் மறுபிறவி…!

பத்து நிமிடம் சுமந்தால்
தோள் கனத்துப் போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் 
கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே
உயிர் போகிறது என்பார்கள் – ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

Source Page -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.