Sunday, July 21, 2013

காற்றுக்காக..

மரங்களை வெட்டி கதவு செய்து விட்டு,இப்போது அதை திறந்து வைத்து காத்திருக்கிறோம் காற்றுக்காக!

-John Durai Asir Chelliah


No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.