Monday, July 8, 2013

வீட்டிலேயும் ஆங்கிலம் பேசு

பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் பேசுவது பத்தாது என்று வீட்டிலேயும் வெளியேயும் தன் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலே உரையாடும் பெற்றோர்களே....

நம் பிள்ளைப் பருவத்தில் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தமிழிலே பேசிய நாம் இப்போது ஆங்கிலம் பேசவில்லையா? பின்பு ஏன் இந்த திடீர் மாற்றம்? ஆங்கிலத்தில் பேசுவது தான் கௌரவம் என்று நினைகிறீர்களா? இப்படிப்பட்ட போலி கௌரவம், பழையதை மறப்பது என்று நீங்களே அவர்களுக்கு கற்பித்து விட்டு பிற்காலத்தில் அவர்கள் சொந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று ஏன் புலம்புகிறீர்கள்????
 
No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.