Thursday, July 4, 2013

சாய்குமார் - ஒரு அடையாளம்

பகிர்வுக்கு நன்றி :  உலக தமிழ் மக்கள் இயக்கம்    
 படத்தில் நீங்கள் பார்ப்பவர் பெயர் சாய்குமார் . 55 வயதை தொட்டவர் இவர் . வில்லிவாக்கத்தில் வசித்து வரும் இவர் இருசக்கர வாகனம் சுத்திகரிப்பு நில்லையம் ஒன்றில் வேலை பார்க்கிறார் . இவரை நான் அடிகடி தெருவில் உள்ள நாய்களிடம் விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நேற்று இவர் ஒரு தேரு நாயை பிடித்து வைத்தியம் பார்த்து கொண்டு இருந்தார் . அதற்கு அக்கம் பக்கத்தில் உள்ள கடைகாரர்க்களும் உதவி செய்தார்கள் . பின் அவரை பற்றி விசாரித்தேன். அவர் தெருக்களில் திரியும் நாய்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார் என்று தெரிய வந்தது . அது மட்டும் இல்லை . தெருவில் எதாவது பிட்சைகரர்கள் இவர் கண்களில் தேன்பட்டால் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிக்கிறார் . இவர் இட்டும் பண்ணமோ குறைவு அதையும் இவர் மற்ற உயிர்களுக்கு செலவு செய்வது தான் இவருக்கு நிறைவு . உலகில் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு அடையாளம் . 
 
இவருக்கு ஒரு அடையாளம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது
 


படத்தில் நீங்கள் பார்ப்பவர் பெயர் சாய்குமார் . 55 வயதை தொட்டவர் இவர் . வில்லிவாக்கத்தில் வசித்து வரும் இவர் இருசக்கர வாகனம் சுத்திகரிப்பு நில்லையம் ஒன்றில் வேலை பார்க்கிறார் . இவரை நான் அடிகடி தெருவில் உள்ள நாய்களிடம் விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நேற்று இவர் ஒரு தேரு நாயை பிடித்து வைத்தியம் பார்த்து கொண்டு இருந்தார் . அதற்கு அக்கம் பக்கத்தில் உள்ள கடைகாரர்க்களும் உதவி செய்தார்கள் . பின் அவரை பற்றி விசாரித்தேன். அவர் தெருக்களில் திரியும் நாய்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார் என்று தெரிய வந்தது . அது மட்டும் இல்லை . தெருவில் எதாவது பிட்சைகரர்கள் இவர் கண்களில் தேன்பட்டால் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிக்கிறார் . இவர் இட்டும் பண்ணமோ குறைவு அதையும் இவர் மற்ற உயிர்களுக்கு செலவு செய்வது தான் இவருக்கு நிறைவு . உலகில் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு அடையாளம் . இவருக்கு ஒரு அடையாளம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.