Thursday, July 25, 2013

விழிப்புணர்வு

பார்வையற்றோர் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்...????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு...

கண் பார்வை தெரிந்தவர்கள் தான் அதிகமாக கீழே விழுகின்றார்கள்.....
ஏன்...???


பார்வை தான் இருக்கிறதே,என்ற அலட்சிய போக்கு......

ஆக... விழுவதும்,,,, வீழாமல் இருப்பதும்...
கண்களை பொறுத்தது அல்ல.....
அது விழிப்புணர்வு என்ற உணர்வை பொறுத்தது.

-Kali Muthu

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.