Saturday, July 13, 2013

என்ன காரணம் ?

 25 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்தணுக்கள் இருந்த காலம் போய் இப்போது கிட்டத்தட்ட 20மில்லியன் இருப்பதாக பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக்கழக குறிப்பு .எண்ணிக்கை மட்டுமல்ல விந்தணுக்களின் இயக்கம் 
அதன் உருவம் எல்லாம் குறைந்தும் சிதைந்தும் வருவதாக சொல்கிறது ஆய்வு .

என்ன காரணம் ? ஒரு பக்கம் நகரமயமாக்கம் தரும் 
வாழ்வியல் நெருக்கடி ,மகிழ்ச்சியை மறந்து போய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம்,விஷத்துணுக்குகளை 
அலங்கரித்து சந்தை விற்பனைக்கு கொண்டு வரும் 
அபாய உணவு வகைகள் ,காற்றில் ,தண்ணீரில் என சூழலில் 
கசிந்து நிற்கும் பல்வேறு இரசாயனங்கள் இப்படி எல்லாமுமாக சேர்ந்து ,நிறைய பேருக்கு கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல் கண்ணாடிக்குடுவையில் நிகழ்கிறது .

ஆறாம்திணை -மருத்துவர் கு .சிவராமன் -ஆனந்தவிகடன்

25 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்தணுக்கள் இருந்த காலம் போய் இப்போது கிட்டத்தட்ட 20மில்லியன் இருப்பதாக பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக்கழக குறிப்பு .எண்ணிக்கை மட்டுமல்ல விந்தணுக்களின் இயக்கம் அதன் உருவம் எல்லாம் குறைந்தும் சிதைந்தும் வருவதாக சொல்கிறது ஆய்வு .

என்ன காரணம் ? ஒரு பக்கம் நகரமயமாக்கம் தரும் வாழ்வியல் நெருக்கடி ,மகிழ்ச்சியை மறந்து போய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம், விஷத்துணுக்குகளை அலங்கரித்து சந்தை விற்பனைக்கு கொண்டு வரும் அபாய உணவு வகைகள் ,காற்றில் ,தண்ணீரில் என சூழலில்
கசிந்து நிற்கும் பல்வேறு இரசாயனங்கள் இப்படி எல்லாமுமாக சேர்ந்து ,நிறைய பேருக்கு கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல் கண்ணாடிக்குடுவையில் நிகழ்கிறது .

ஆறாம்திணை -மருத்துவர் கு .சிவராமன் -ஆனந்தவிகடன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.