Saturday, July 13, 2013

நாகரீகத்தை வளர்க்க

அன்னையின் அன்பையும்,

இயற்கையின் அரவணைப்பும் ,

விளைநிலத்தில் வீடு எழுப்பியும்,

சிட்டு குருவியை இழந்தும்,

உணவு சங்கிலியை அறுத்து,

இன்னும் இன்னும் நாகரீகத்தை

வளர்க்க செய்கிறோம்,

காட்டுமிராண்டித்தனமாக .
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.