Saturday, July 13, 2013

சுவடுகள்

காயங்களை கடந்து வரும்போது மட்டுமே

கண்ணீரும், வலியும்.

தழும்பாகி தடவி பார்க்கும் போது 

அவை வெற்றியின் சுவடுகளாகி விடுகின்றன

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.