அன்று - இன்று
நன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? &
கனா காண்கிறேன்
அன்று
இரட்டை ஜடை, பள்ளி சீருடை , சைக்கிள் பயணம் , சாப்பாட்டு கூடை ,வீட்டு
பாடம் , ரெகார்ட் நோட் , maths tution, ரேங்க் கார்ட், லீவ் லெட்டெர் ,
punishment, கோடை விடுமுறை என்றிருந்த எளிமையான உலகம் எத்தனை இனிமையாக
இருந்தது.
இன்று லேப்டாப் , ஸ்மார்ட் போன், ஜீன்ஸ் , flight
travel, sandwhich , ப்ராஜெக்ட் , presentation , டீம் வொர்க் , மீட்டிங் ,
deadline , client support ,fb ,browsing ,chatting என்ற உலகம் எத்தனை
மொக்கையாக இருக்கு.
# பள்ளிக் காலத்திற்கு ஈடாய் இங்கு எதுவுமே இல்லை.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.