Friday, September 28, 2012

விஷக்கடி வைத்தியம்

நன்றி :    தமிழ் தந்த சித்தர்கள்
இன்று நம்முடைய பேச்சு வழக்கில் இருக்கும் "கை வைத்தியம்", "பாட்டி வைத்தியம்" போன்றவைகள் பெரும்பாலும் சித்தர் பெருமக்கள் தங்களுடைய நூல்களின் வழியே சொன்னவைதான். இம் மாதிரி வைத்திய முறைகள் இன்றும் நகரம் தாண்டிய கிராமப் புறங்
களில் வெற்றிகரமாக நடைமுறையில் பயன்படுத்தப் படுகிறது.

பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

http://www.siththarkal.com/2012/09/traditionalmedicine.html

.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.