Tuesday, June 26, 2012

நாங்கள் யார் ?

நன்றி :  வாய்மையே வெல்லும்
 
Photo: ''எதிர்காலத்தை''
எதிர்பார்த்து
''நிகழ்காலத்தை''
''தொலைத்தவர்கள்'' ..
நாங்கள் யார் ?

'நிழல் படத்தை'
வைத்தே
'''நிஜமாக''' 
வாழ'''எங்களால்'''' 
மட்டுமே முடியும் 
நாங்கள் யார் ??

இறந்தபின் இறைவனால்
கிடைக்கும்
'''சுவர்க்கம்'''
'''முதலாளி'''
அளிக்கும்
'''விடுமுறை''' பெரும்போதே
கிடைத்துவிடும்..
நாங்கள் யார் ??

''உறவே நலமா'''
என்ற ''ஒரு வரி'' பதில்
அறிய ''1 மாதம்'''
காத்திருந்த
'''காலம்'' இன்று
இல்லையென்றாலும்
'''கணினி இல் முகம்''
காணும் பொழுது
''கட்டியணைக்க கையிரண்டையும்'''
நீட்டினாலும் தூரம் பிரிக்கத்தான்
செய்கிறது ....
நாங்கள் யார் ??

26 வயதில் முதல் பயணம்,,,,

''முதல்'' விடுமுறை
''கூரை வீடு ஓடாக மாறியது'' 

''இரண்டாம்'' விடுமுறை
''தங்கை கல்யாணத்தில் முடிந்தது'' 

''மூன்றாம்'' விடுமுறை
''எங்கள் திருமணமாக முடிந்தது'' 

''நான்காம்'' விடுமுறை
''ஒட்டு வீடு மாடியாக மாறியது'' 

''அடுத்த'' விடுமுறை
''பெயர் சொல்ல சில சொத்தாக உருவானது'' 

'''விடுமுறை'' ''கடமை''
 ''கடமை'' விடுமுறை''
என ''மாறி'' ''மாறி''
''அப்பாட'' என ''நிமிரும்பொழுது''
''அகவை'' ''50'' என்கிறது .....

''முன் பக்க நெற்றி ஏற''
வீட்டுக்கு சென்றால்
''செல்லமகள்'' கூட
அடையாளம் தெரியாமல்
'''அரை நாள்'' கழித்துதான் அருகில் வந்து
அமர்கிறாள்,,,,

நாங்கள் யரர் ???
 
''எதிர்காலத்தை''
எதிர்பார்த்து
''நிகழ்காலத்தை''
''தொலைத்தவர்கள்'' ..
நாங்கள் யார் ?

'நிழல் படத்தை'
வைத்தே
'''நிஜமாக'''
வாழ'''எங்களால்''''
மட்டுமே முடியும்
நாங்கள் யார் ??

இறந்தபின் இறைவனால்
கிடைக்கும்
'''சுவர்க்கம்'''
'''முதலாளி'''
அளிக்கும்
'''விடுமுறை''' பெரும்போதே
கிடைத்துவிடும்..
நாங்கள் யார் ??

''உறவே நலமா'''
என்ற ''ஒரு வரி'' பதில்
அறிய ''1 மாதம்'''
காத்திருந்த
'''காலம்'' இன்று
இல்லையென்றாலும்
'''கணினி இல் முகம்''
காணும் பொழுது
''கட்டியணைக்க கையிரண்டையும்'''
நீட்டினாலும் தூரம் பிரிக்கத்தான்
செய்கிறது ....
நாங்கள் யார் ??

26 வயதில் முதல் பயணம்,,,,

''முதல்'' விடுமுறை
''கூரை வீடு ஓடாக மாறியது''

''இரண்டாம்'' விடுமுறை
''தங்கை கல்யாணத்தில் முடிந்தது''

''மூன்றாம்'' விடுமுறை
''எங்கள் திருமணமாக முடிந்தது''

''நான்காம்'' விடுமுறை
''ஒட்டு வீடு மாடியாக மாறியது''

''அடுத்த'' விடுமுறை
''பெயர் சொல்ல சில சொத்தாக உருவானது''

'''விடுமுறை'' ''கடமை''
''கடமை'' விடுமுறை''
என ''மாறி'' ''மாறி''
''அப்பாட'' என ''நிமிரும்பொழுது''
''அகவை'' ''50'' என்கிறது .....

''முன் பக்க நெற்றி ஏற''
வீட்டுக்கு சென்றால்
''செல்லமகள்'' கூட
அடையாளம் தெரியாமல்
'''அரை நாள்'' கழித்துதான் அருகில் வந்து
அமர்கிறாள்,,,,

நாங்கள் யரர் ???

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.