Sunday, May 6, 2012

அழகு !


நன்றி : Nagoorkani Kader Mohideen Basha

அன்பும் அடக்கமும் அமைதிக்கு அழகு !

பண்பும் பணிவும் பதவிக்கு அழகு !

உண்மையும் நேர்மையும் உயர்விற்கு அழகு!

மன்னித்து மறப்பது உறவிற்கு அழகு !

தேடிக் கற்றல் கல்விக்கு அழகு!

தியாகம் உள்ள சேவை அழகு!

சுயநலமற்ற சிந்தனைஅழகு !

முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு அழகு!

முன்னுதாரணம் தலைமைக்கு அழகு !

இத்தனை அழகும் உன்னில் இருந்தால்?

உண்மையில் நீ தான் உலகிலேயே அழகு !
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.