நன்றி : Viji Senthil
வழி எல்லாம் இருண்ட கிராமங்கள்.ஆனா ஒரு நல்ல விஷயம்.பெரும்பாலான வீடுங்க முன்னாடி கயித்து கட்டில் போட்டு ஒரு தாத்தாவோ,பாட்டியோ உக்காந்து இருக்க, குடும்ப உறுப்பினர்கள் சுத்தி உக்காந்து கதை பேசுறாங்க.கடந்த பத்தாண்டுகளில் கிராமங்களில் தொலைந்து விட்ட வழக்கம் இது.
-- நண்பரின் ஒரு பஸ் பயணத்தின் முடிவில்
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.