நின்னைச் சில வரங்கள் கேட்ப்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும் மூளா தலிந்த்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக் ஏதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத்தெளிவு செய்து -
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய் ...
தோலை வலிவுடைய தாக்கி -
உடற் சோர்வும் பிணி பலவும் போக்கி -
அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் -
கட்டு மாறா உடலுறுதி தந்து -
சுடர் நாளை கண்டதோர் மலர்போல் -
ஒளி நண்ணித் திகழும் முகம் தந்து -
மத வேளை வெல்லும் முறை கூறித் -
தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.......!!!
very nice....
ReplyDeleteurs?
keep up ur good work....
thank you... hello na, i didn't expect this (urs..??) from you.. :(
ReplyDeleteits One of my All time Favourite from மகாகவி பாரதியார் who is known to the world :)