Monday, June 24, 2013

வாழ்க்கையிலே நமக்கு

நன்றி : கார்த்திக் ராசா புகழேந்தி
வாழ்க்கையிலே நமக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என்பதில் நாம் எப்போதாவது தெளிவாய் இருந்திருக்கிறோமா!்

நாம் என்னவாக வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இல்லாதபோது ஆழ்மனதிற்கு எப்படி அதனைச் சொல்லிவிடமுடியும்

ஆழ்மனதில் பதிந்திடாத நம் ஆசைகளையும் கனவுகளையும் எப்படி நம்மால் கட்டுப்படுத்திட முடியும் .

சரி ஒரு பயிற்சிக்கு
உங்களுக்குப்பிடித்த பத்து விஷயங்களை அடுக்கிப்பாருங்களேன்.

உங்களைப் பற்றிய உங்களுக்கே உரிய பிம்பம் எப்படியானதென்று புரிதல் படும்.

வாழ்க்கை அழகானது! போலிச்சாயம், தேவையற்ற அதிபுத்திசாலித்தனம் இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழந்தை மனோபாவத்தோடு உங்களை நீங்களே அணுகுங்கள்.

நாமெல்லாம் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை ஒன்றைப் படித்து லைக் போடும் மனோபாவத்தில் ஊறிப்போய்விட்டோம் கிட்டத்தட்ட ஒரு சின்ன ரிலாக்ஸ் !

அடுக்குங்க பத்து விஷயம் உங்களுக்குள்ளாககூட..!

ஆல் தி பெஸ்ட்.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.