About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Sunday, September 18, 2016

சமூக வலைத்தளத்தில் ஹரிஷங்கர்


இங்க FBல, நட்பு அழைப்பு
- நான் பிறருக்கு கொடுப்பதோ
- எனக்கு வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வதோ.
அவ்வளவ்வு சீக்கிரத்தில் பார்த்த தெரிந்த உடனே செய்வதில்லை.

முதலில் மியூட்சுவல் நண்பர்கள் மூலம் தெரிந்துகொள்வது .
பின்பு கொஞ்ச காலம் பின்தொடருவது (Follow). படிப்பது.
அதுக்கு அப்புறமும் தோன்றினால் அழைப்பு கொடுப்பது உண்டு.

இது போல தான் எனக்கு வரும் அழைப்புகளை ஏற்பதுவும்.



ஒருவரை நீக்கவோ, பிளாக் பண்ணவோ அவ்வளவ்வு சீக்கிரம் செய்வதில்லை. அதற்கான தேவையும் வந்ததில்லை. ஒரே ஒருவரை தவிர்த்து அதுவும் ஒரு மதவாதம் புடிச்ச கட்சியின் கெள்கை பற்றி விவாதத்தில் அவர் வரம்பு மீறி பேசியதால்.Unfriended.
என்னையும் ஒருவர் நீக்கி இருக்கிறார். அதுவும் நான் அதிகமா கேள்வி கேட்டதால் என்று நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.. உண்மையான காரணம் இது வரைக்கும் தெரியலை.
நெருங்கிய நண்பர்கள், என் நலம் விரும்பிகள் தவிர்த்து மற்றவர்கள் பதிவுகள் எனக்கு சலிப்பை, கோபத்தை , சோகத்தை தொடர்ந்து ஏற்படுத்தினால், பிடிக்காமல் போனால், அல்லது நான் பேசுவது அவர்களுக்கு பிடிக்காமல் போனது என்று எனக்கு தெரிய வந்தால்,
அந்த நபர்களை நான் பின்தொடர்ந்தா (If Im just following) அல்லது என் நட்பு வட்டத்தில் இருந்தாலும், I don't Unfriend. அதிகபட்சம் பின்தொடர்வதை நிறுத்திவிடுவது உண்டு (I Just Unfollow) அவ்வளவே. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. :) ;)
நான் லைக் கமெண்ட் போடுவதை கிண்டல் செய்தால்.
சரி அவர்கள் விருப்பம் உரிமை என்று பேசாமல் அங்கும் செல்வதில்லை, அப்போது அங்கும் I don't Unfriend. அதிகபட்சம் பின்தொடர்வதை நிறுத்திவிடுவது. I Just Unfollow

முன்ன இதெல்லாம் எதுவும் யோசிக்காம ரொம்ப டென்ஷன் இல்லாம ரொம்ப ஜாலியா, படிப்பது , லைக் , கமெண்ட், ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பேன்.. நோட்டிபிகேஷன் தொல்லையா இருந்த Unfollow-Unfriend பன்னிட்டு சொல்லிடுங்க நான் அதுக்கு அப்புறம் தொல்லை பண்ணலன்னு சொல்லிட்டு மறுபடியும் ஜாலியா இருப்பேன்.. இப்போ அதுக்கெல்லாம் கூட ரொம்ப மென கெட, யோசிக்க வேண்டி இருக்கு,,What a Pity. :p ;)

     

  

ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி அனுபவத்தின் பின்னால் படிப்பினை மறப்பது இல்லை. இப்போதெல்லாம் கொஞ்சம் மென கெட்டு "எனக்கு தேவை இல்லைனு" தோணினதை I Myself Unfollow, அப்படியே நிறைய தேடி படிச்சு பாத்து பிடிச்சிருக்கு பட்சத்தில் நிறைய Follow'um. 
இதனால் இப்போ என் டைம் லைன் / நியூஸ் பீட் மறுபடியும் டல் அடிக்காம, ஜாலியா, ரொம்ப குதூகலமா இருக்கு. நானும்...   :)
என்ன, அந்த பழைய FREE-Open minded-Care free Feeling, ஜாலி இல்லை, ஆனால் பரவாஇல்லை இதுவும் பழகிடுச்சு. படிக்கும் அனைவரையும், அணைத்து பதிவுகளும் புடிச்சிருந்தா கூட லைக், கமெண்ட் போடும் முன்ன யோசிச்சுட்டு, ரொம்ப புடிச்சா மட்டும் லைக் போடுறேன், ரொம்ப புடிச்சா மட்டும் கமெண்ட் போடுறேன். அதுவும் கம்மியாக்க முயற்சி பண்றேன். ;) :)



மறுபடியும் சொல்றேன். என்னோட கமெண்ட் , லைக் , ஷேர் , நோட்டிபிகேஷன் இதெல்லாம் உங்களை ரொம்ப தொல்லை பண்ணுதுனு நினச்சா என்கிட்ட ஓப்பனா சொல்லிடுங்க. அதுக்கும் மேல நான் உங்களை தொந்தரவு பண்ணமாட்டேன். சொல்லலைனா எனக்கு தெரியாது, Unfollow, or Even Unfriend பண்ணுவது கூட உங்கள் உரிமை - விருப்பம். . No hard Feelings, regrets.. I will be Cool & happily Moving forward. (Love Symbol)  :)

அன்புக்கு நன்றி. :) 

        

முக்கிய குறிப்பு : என் நெருங்கிய நண்பர்கள் , என் நல விரும்பிகளுக்கு இது பொருந்தாது.. நீங்க எல்லாம் என் கிட்ட மண்டை காயணும்னு இருந்தா, அதை யாராலும் மாத்த முடியாது... இயற்கை உங்களை காப்பாத்தணும், என்னை சமாளிக்க தேவையான பொறுமை, சக்தி கொடுக்கட்டும.  :P ;) :)  :D 

    

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.